தற்போதைய செய்திகள்

கணவனுக்கு ஹார்லிக்ஸில் விஷம்.. விஷத்தை பார்சல் அனுப்பிய கள்ளக்காதலன் - கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி

தந்தி டிவி

விஷத்தை ஹார்லிக்ஸில் கலந்து கொடுத்து, கொலை செய்ய முயன்றதாக புகார்.

மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த கணவர்.

4 ஆண்டுகளுக்கு முன் புகார் அளித்தபோது போலீசார் புகாரை ஏற்கவில்லை என குற்றச்சாட்டு.

மனைவியின் ஆண் நண்பர் கொரியரில் விஷம் அனுப்பி வைத்ததாகவும் புகார்.

ஷரோன் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, மீண்டும் புகார் அளித்துள்ள ஓட்டுநர் சுதீர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி