தற்போதைய செய்திகள்

நடனத்தால் கவனம் ஈர்க்கும் மித்தாலி ராஜ்... 'மணிகே மகே ஹித்தே' பாடலுக்கு உற்சாக நடனம்

தந்தி டிவி
• இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மித்தாலி ராஜ் நடனமாடும் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. • ஐபிஎல்லை போன்று கொண்டு வரப்பட்டுள்ள மகளிர் பிரிமீயர் லீக் வரும் 4ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதுகின்றன. • குஜராத் அணியின் ஆலோசகராக மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் மித்தாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணி வீராங்கனைகளுடன் அவர் நடனமாடிய வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்