தற்போதைய செய்திகள்

கொட்டும் மழையில் குடையுடன் வந்து சீர்காழியில் மக்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள்

தந்தி டிவி

சீர்காழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர்கள்

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு

பொதுமக்களை நேரில் சந்தித்து பாதிப்புகளை கேட்டறியும் அமைச்சர்கள்

சீர்காழி மணிகிராமம் பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு வருகின்றனர்

குடை பிடித்தபடி மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர்கள்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்