தற்போதைய செய்திகள்

"அன்று என்னை கைதுசெய்த காவல்துறை இன்று பாதுகாப்பு வழங்குகிறது" - அமைச்சர் உதயநிதி பேச்சு

தந்தி டிவி
• 2020ஆம் ஆண்டு கைது செய்த காவல்துறை, இன்று பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • தமிழகத்தில் முதல்முறையாக , மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. • இதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். • பின்னர், அங்கு உள்ள கணினியை இயக்கி பாரத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். • தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 2020ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் கைது செய்த‌தாகவும், இப்போது அதே காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்