தற்போதைய செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... "வாய்ப்பே இல்லை"

தந்தி டிவி

முதலமைச்சர் கோப்பை -2023 குறித்து சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளது

. அந்த விளம்பரத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

கபடி, சிலம்பம், ஓட்டப்பந்தயம், கால்பந்து, இறகு விளையாட்டு ஆகிய விளையாட்டுகளை மையப்படுத்தி சுவர் விளம்பரங்கள் விரையப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தாம் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்