தற்போதைய செய்திகள்

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் "ஓய்வு பெறும் வயதை 58- ஆக குறைக்க பரிந்துரை" -அமைச்சர் சிவசங்கர் தகவல்

தந்தி டிவி
• தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். • சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு கண்பார்வை கோளாறு மற்றும் முதுகு வலியால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளால் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். • எனவே, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் கோரிக்கை படி, ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்