தற்போதைய செய்திகள்

மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

தந்தி டிவி
• மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்தார். • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வருகிற 28ம் தேதி புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. • இந்நிலையில், இந்தக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கோரி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்து உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்