தற்போதைய செய்திகள்

"எங்க கை பூ பறிச்சிட்டு இருக்குமா?" - சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

தந்தி டிவி

பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என சீமான் கூறியிருந்த‌த‌ற்கு, எங்கள் கை பூ பறிக்குமா என அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

மெரினா கடற்கரை அருகே கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, எங்கள் கை பூ பறிச்சிக்கிட்டு இருக்குமா? என்றார்.

மேலும், சீமானுக்கு இந்த பதிலே போதும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்