• அமைச்சர் பொன்முடியிடம் ஆசிரியர் தங்களை அடிப்பதாக கூறிய சிறுமியால் சிரிப்பலை எழுந்தது.
• விழுப்புரம் மாவட்டம் எடையப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் மைய கட்டிடத்தின் பயன்பாட்டை, அமைச்சர் பொன்முடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
• அப்போது அவரிடம் 2 சிறுமிகள், ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாக புகார் தெரிவித்தனர்.
• இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.