தற்போதைய செய்திகள்

புதிய மைதானத்தில் பேட்டிங் செய்த அமைச்சர் - நிர்வாகி தலையை பதம் பார்த்த‌ பந்து....

தந்தி டிவி
• கிரிக்கெட் விளையாண்ட மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அடித்த பந்து, பாஜக நிர்வாகியின் தலையில் பட்டதால் காயம் கடைந்தார். • மத்தியப் பிரதேச மாநிலம் இட்டாவுராவில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானம் திறக்கப்பட்டது. • பின்னர் நட்பு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டபோது, ஜோதிராதித்ய சிந்தியா பேட்டிங் செய்தார். • அப்போது, சிந்தியா அடித்த பந்தை பாஜக நிர்வாகி விகாஸ் மிஸ்ரா பிடிக்க முயன்றார். • ஆனால், அவர் தவறவிட்டதால், பந்து நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர்.

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" - ஐகோர்ட் திட்டவட்டம்

BREAKING || "உண்மையாக இருக்க வேண்டும் - எங்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் சொன்னது" - அமைச்சர் ஆதவ்

Minister Sarathkumar | TVK | TN Assembly | CM Vijay | சட்டமன்றத்தை கதிகளங்கவிட்ட அமைச்சர் சரத்குமார்