தற்போதைய செய்திகள்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்

தந்தி டிவி

ஒடிசாவில் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் தமிழக அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலசோர் பக்கீர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் அடங்கிய தமிழக குழுவினர் நலம் விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு