தற்போதைய செய்திகள்

அசத்தலாக டிரம்ஸ் வாசித்த அமைச்சர் நேரு - குத்தாட்டம் போட்டு Vibe செய்த மாணவர்கள்...

தந்தி டிவி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கல்லூரியில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி... இதை தினமும் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்... அங்கு பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஸ்ரீகாந்த் தேவாவின் பாடலுக்கு டிரம்ஸ் இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி