தற்போதைய செய்திகள்

🔴LIVE : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம்

தந்தி டிவி

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகியோருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடைபெற்று வருகிறது. அதன் நேரலை காட்சிகளை காணலாம். இடம் : கீழ்பாக்கம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்