தற்போதைய செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் சொன்னதை திரித்ததாக அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது

தந்தி டிவி
• அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். • கடந்த மாதம் 29-ஆம் தேதி, சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தனது கல்லறையில் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். • இந்த வார்த்தைகளை திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்