மத்திய அமைச்சரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்