தற்போதைய செய்திகள்

அரசு நிகழ்ச்சிக்கு லேட்டா வந்ததற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் சந்திர பிரியங்கா

தந்தி டிவி

காரைக்காலில், அரசு நிகழ்ச்சிக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தாமதமாக வந்ததை தொடர்ந்து, பிரதிநிதிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். புதுச்சேரி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நலத்திட்டங்கள் தொடர்பாக, எஸ்.சி., எஸ்.டி சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் சந்திர பிரியங்கா சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். இதனால், அமைச்சரிடம் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, தாமதமாக வந்ததற்காக அமைச்சர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்