தற்போதைய செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்தில் மினி திரையரங்கமா!... எப்போது திறக்கப்படும்?...

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம், கீழடி எட்டு கட்ட அகழ்வாய்வு பணிகளும், அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் 3 கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது.

இதுவரை இந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 11.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதன் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு கீழடி குறித்த தகவல்களை திரையிடும் வகையில், 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காணும் விதமாக மினி திரையரங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் பணிகள் முழுவதும் ஓரிரு வாரங்களில் முடிவடையும் எனக் கூறப்படும் நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்