தற்போதைய செய்திகள்

மினி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கரம்

தந்தி டிவி

உளுந்தூர்பேட்டை அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று வந்த மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மினி பேருந்தில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பினர். பரிக்கல் கிராமம் அருகே வந்த போது, லாரி ஒன்று மொதுவது போல் வந்த‌தால், பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்