தற்போதைய செய்திகள்

"பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்" - கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தந்தி டிவி

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டருக்கு 42 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்