தற்போதைய செய்திகள்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் மெத்வதேவ்

தந்தி டிவி
• மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் மகுடம் சூடினார். • அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவும், இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னரும் மோதினர். • இதில் முதல் செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் வசப்படுத்திய மெத்வதேவ், 2வது செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்