தற்போதைய செய்திகள்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்...கோகாவை சாய்த்து அனஸ்தாஸியா அபாரம்

தந்தி டிவி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகா காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா உடன் (Anastasia) 19 வயது அமெரிக்க வீராங்கனை கோகா காஃப் மோதினார். இதில் முதல் செட்டை டை-பிரேக்கரில் காஃப் வென்றார். ஆனால் 2வது செட்டில் அதிரடி காட்டிய அனஸ்தாஸியா, 7க்கு 5 என்ற கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். 3வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றி 4ம் சுற்றில் நுழைந்தார்

Nellai Arrest `உருண்டை’ செய்து வெடிக்க விட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர் - நெல்லை மண்ணில் பகீர்

Sathankulam Crime | "இதனால் தான் கொ*ல செய்தேன்.." - தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம்..

Gold Rate Today நிஜமாவே இதெல்லாம் அதிசயம் தான் - இன்று தங்கம் விலையில் சர்ப்ரைஸ்

Dengue Child Death | Tiruppur | டெங்குவால் 4 வயது சிறுவன் பலி - திருப்பூரில் அதிர்ச்சி

Chennai Rain | Arnab தீவிரமாகும் `அர்னாப்’ - கரையை கடக்கும்போது சென்னையில் Effect எப்படி இருக்கும்?