தற்போதைய செய்திகள்

MI vs RCB... மேட்ச் தோற்றாலும் சாதனை படைத்த ரோகித் சர்மா

தந்தி டிவி
• 200 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட 3வது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். • ஐபிஎல் தொடரில் பெங்களூரு - மும்பை இடையேயான போட்டி, கேப்டனாக ரோகித் சர்மா விளையாடும் 200 இருபது ஓவர் போட்டியாகும். • இதற்கு முன்பு தோனி மற்றும் டேரன் சமி மட்டுமே 200 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். • இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மாவின் வெற்றி விகிதம் 62.31 ஆக உள்ளது. • 150 போட்டிகளுக்கும் மேல் கேப்டனாக இருந்தவர்களின் வெற்றி விகிதத்தை கணக்கீட்டால், இதுவே அதிகம் என்பது அதிகம் குறிப்பிடத்தக்கது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி