தற்போதைய செய்திகள்

பூங்காவிற்கு புது வரவு..! அழகு நடை போடும் ஜாகுவார் குட்டி

தந்தி டிவி

மெக்சிகோவில் உள்ள வன உயிரின பூங்காவில் புதிதாக ஜாகுவார் குட்டி வாங்கப்பட்டு உள்ளது. ஜாகுவார் குட்டிக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், அடர் கருமை நிறத்தில் அழகு நடை போட்டு ஜாகுவார் குட்டி உலா வரும் காட்சிகளை பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு

WomensReservationBill | ``நேற்றே சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது’’ - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம்