தற்போதைய செய்திகள்

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர்...காலிறுதியில் பாதியிலேயே வெளியேறிய பெரட்டினி

தந்தி டிவி

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் பாதியிலேயே இத்தாலி வீரர் பெரட்டினி வெளியேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஹோல்ஜர் ரூனுடன் பெரட்டினி மோதினார். மழையால் இந்த ஆட்டம் அவ்வப்போது தடைபட்ட சூழலில், 6க்கு பூஜ்யம், 1க்கு 0 என்ற கணக்கில் ரூன் முன்னிலையில் இருந்தார். அப்போது, தனது ராக்கெட்டை உடைத்தெ பெரட்டினி, மைதானத்தில் இருந்து வெளியேறினார். பெரட்டினி வெளியேறியதற்கு ரசிகர்கள் சத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்