தற்போதைய செய்திகள்

தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை.. வனத்துறையினரிடம் கதறிய பிஞ்சு.. - காட்டுக்குள் நடந்த பாசப்போராட்டம்

தந்தி டிவி
• தமிழக கர்நாடக எல்லையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்தனர் கர்நாடக வனத்துறையினர். • அடிப்பாளாறு பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது வழி தவறிய குட்டியானை ஒன்று காவேரி கரையோரம் நின்று நீண்ட நேரமாக சத்தமிட்டு கொண்டிருந்தது. • இதை கேள்விப்பட்ட கர்நாடக வனத்துறையினர் தாயைப் பிரிந்து தவித்த அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டு அரவணைத்து மீண்டும் தாய் யானையுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்