தற்போதைய செய்திகள்

சென்னை மெட்ரோ 3-வது வழித்தடத்திற்கு அனுமதி வழங்க ஒப்புதல் - எங்கு இருந்து எங்கு வரை?

தந்தி டிவி

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் 3-வது வழித்தடத்திற்கு அனுமதி வழங்க ஒப்புதல்

கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 45.8 கி.மீ. வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம்/மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்க திட்டம்

பக்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு