தற்போதைய செய்திகள்

மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட பூங்கா; நேரில் ஆய்வு - ஐகோர்ட் நீதிபதி அறிவிப்பு!

தந்தி டிவி
• மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கையகபடுத்தப்பட்ட ஷெனாய்நகர் திருவிக பூங்காவின் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். • மெட்ரோ பணிக்காக ஷெனாய்நகரில் 8.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருவிக பூங்கா 2011ம் ஆண்டு மூடப்பட்டு சீரமைக்கப்பட்டது. • இந்த நிலையில் பூங்கா சீரமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மெட்ரோ பணிக்காக பூங்காவில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக வழக்கறிஞர் சி.மோகன் அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. • இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக பூங்காவை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார். • முன்னதாக பூங்கா சீரமைப்பு பணியில் நடைபாதைகள், ஸ்கேட்டிங் ரிங்க், பேட்மிண்டன் மைதானம், கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பயிற்சி வலை, வெளிப்புற உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்