தற்போதைய செய்திகள்

இன்டர் மியாமி அணியில் இணைந்த மெஸ்ஸி - சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தந்தி டிவி

அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக அடுத்த மாதம் முதல் முறையாக ஆடவுள்ளார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பிரான்சின் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இருந்து வெளியேறிய மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியுடன் இணைந்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு வருடம் 50 மில்லியன் டாலர் ஊதியத்துடன் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் 21ம் தேதி மேஜர் லீக் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி களமிறங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்