தற்போதைய செய்திகள்

30 அடி உயர கட் அவுட்..! - ஆற்றின் நடுவே மாஸ் காட்டும் மெஸ்ஸி..!

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்-அவுட்டை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் மெஸ்ஸி ரசிகர்கள் ஆற்றின் நடுவில் கட்-அவுட் வைத்த நிலையில், வழக்கறிஞர் ஒருவரின் புகாரையடுத்து கட்-அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்