தற்போதைய செய்திகள்

மனநலம் பாதித்த பெண் மீது கூட வன்மமா? ரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொலை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பேருந்து நிலையத்தில் ரத்த காயங்களுடன் பெண் உயரிழந்து கிடந்த அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

காமராஜ் நகர் பகுதியை சார்ந்த தனலட்சுமி என்பவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனிடையே, புக்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த தனலட்சுமியை, மர்மநபர் ஒருவர் தலையில் கொடூரமாக தாக்கியதில், ரத்தம் கொட்டி உயிரிழந்தார்.

கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்

High court | Madurai | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - அதிரடியாக கோர்ட் போட்ட உத்தரவு

Puducherry New Rules | தொடர் சோகம் - புதுச்சேரியில் அதிரடியாக அமலான புது ரூல்ஸ்