தற்போதைய செய்திகள்

"என் உயிரைச் சந்தித்தேன்... விஜிக்கு அன்பு முத்தம்.." விஜயகாந்த்- எஸ்.ஏ. சந்திரசேகர்-யின் நெகிழ்ச்சி தருணங்கள்!

தந்தி டிவி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 33 வது திருமண நாளை கொண்டாடினார். அதிகாலை முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் குவிந்த தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் பரிசு பொருட்களை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர். திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த், அதனை ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியை நேரில் சந்தித்த திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், விஜயகாந்த் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்