தற்போதைய செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு...வெளியான அதிரடி அப்டேட் | Tamilnadu | Counselling

தந்தி டிவி

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல், 31ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில், ஆன்லைன் பதிவு, கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல், விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தல் போன்ற பணிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு