தற்போதைய செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவரிடமும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்".

மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பம் நிராகரித்ததை எதிர்த்து கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்ளிட்டோர் வழக்கு.

இந்திய தூதரகங்கள் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் என்ற சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டதால், விண்ணப்பம் நிராகரிபு - தேர்வுக்குழு.

மனுதாரர்களின் சான்றுகள் மட்டும் சரிபார்க்கப்பட்டதாக தேர்வுக்குழு தரப்பில் அளித்த விளக்கத்திற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி.

அடுத்த ஆண்டு முதல் அனைவரது சான்றுகளையும் சரிபார்க்க உத்தரவு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்