தற்போதைய செய்திகள்

பறந்து பறந்து தேடும் போலீஸ்..பாட்டில் பாட்டிலாக சிக்கிய நபர்கள்..

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சட்ட விரோத மது விற்பனையை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மது விற்பனையை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுக்கடை பகுதிகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.Measures to prevent illegal sale of liquor  

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி