தற்போதைய செய்திகள்

என்னது..நம்ம மேயருக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா? - மேயர் பிரியா பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு...

தந்தி டிவி
• சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைந்துள்ளது. • இந்நிலையில், பிப்ரவரி மாத‌த்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. • கூட்டம் தொடங்கியதும், துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 74 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருந்த நிலையில், 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • அவற்றில் முக்கியமானதாக, 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்தல், பல்வேறு சாலைப் பணிகள் உள்ளிட்டவை அடங்கும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்