தற்போதைய செய்திகள்

"மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்; நடிகன் என்பதை விட 'மயில்சாமி' நல்ல மனிதன்.."மன்சூர் அலிகான்

தந்தி டிவி
• பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார் • காலமான நடிகர் மயில்சாமிக்கு வயது 57 • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு • நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் • நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். • 1984-ல் தாவணி கனவுகள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் • ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் • மறைந்த நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி • 1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்தவர் • 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் • சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடல் • திரை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் • மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி • மயில்சாமியின் உடலுக்கு நாளை காலை இறுதிசடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல் "மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்; நடிகன் என்பதை விட 'மயில்சாமி' நல்ல மனிதன்.."மன்சூர் அலிகான் உருக்கம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு