தற்போதைய செய்திகள்

மயில்சாமியின் உடலுக்கு பேரறிவாளன், அற்புதம்மாள் இறுதி மரியாதை

தந்தி டிவி
• மறைந்த நடிகர் மயில்சாமிக்கு பேரறிவாளன் இறுதி அஞ்சலி செலுத்தினார். • நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார். • அவருக்கு திரையுலகினரும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் என பல்வேறு தரப்பினரும் இரவு பகலாக அஞ்சலி செலுத்திய, பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்