தற்போதைய செய்திகள்

"இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் வந்த கூட்டமே அதற்கு சாட்சி

தந்தி டிவி
• மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி. • சாலிகிராமம் இல்லத்தில் இருந்து வடபழனி மின் மயானம் நோக்கி இறுதி ஊர்வலம். • பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று நடிகர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி. • இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரைத்துறையினர் பங்கேற்பு. • இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், அப்பு குட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு. • வடபழனி மின்மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. • சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாத. • தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்த கலைஞனின் இறுதி ஊர்வலம்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ