தற்போதைய செய்திகள்

ஊராட்சி தலைவரை பதவிநீக்கம் செய்த மயிலாடுதுறை கலெக்டர்

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம் கிராம ஊராட்சியில், அரசு விதிமுறைகளை மீறி செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதாக புகார்கள் எழுந்தன. கடந்தாண்டு மார்ச் மாதம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை, ஊராட்சி உதவி இயக்குநர் மேலாய்வு செய்தார். அதில் ஊராட்சி நிதி செலவினத்தில் விதிமீறல் நடைபெற்றிருப்பதால், குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிமன்றதலைவர் கனகராஜை, நிரந்தர பணிநீக்கம் செய்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்