தற்போதைய செய்திகள்

முக கவசம் கட்டாயம் - கேரள அரசு உத்தரவு...சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தல்

தந்தி டிவி

முக கவசம் கட்டாயம் - கேரள அரசு உத்தரவு...சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தல்

கேரளாவில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.   

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்