தற்போதைய செய்திகள்

"வா வா என் தேவதையே"... மார்க் -க்கு 3வது பெண் குழந்தை - இணையத்தில் வலம் வரும் புகைப்படங்கள்

தந்தி டிவி
• மெட்டா நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸூக்கர் பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதிக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. • தங்களது 3வது பெண் குழந்தைக்கு 'அரேலியா' என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். • இதுதொடர்பான அறிவிப்பை மார்க் ஸூக்கர் பெர்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். • மார்க் தனது குழந்தையை பார்த்து புன்னகைக்கும் படமும், பிரிசில்லா சான் குழந்தையை தன்மீது வைத்திருக்கும் புகைப்படமும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்