தற்போதைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் 'மார்க் ஆண்டனி' மோஷன் போஸ்டர்

தந்தி டிவி
• மார்க் ஆண்டனி படத்தின் MOTION POSTER வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. • பஹிரா பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - எஸ்.ஜே சூர்யா - தெலுங்கு நடிகர் சுனில் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் உருவாகி வருகிறது. • இதில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. • ஜி.வி. பிரகாஷ்குமாரின் பின்னணி இசையுடன் படக்குழு வெளியிட்டுள்ள MOTION POSTER ரசிகர்களை கவர்ந்துள்ளது,

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்