தற்போதைய செய்திகள்

"மீண்டும் மெரினா போராட்டம்?" - "தமிழர்கள் தயங்க மாட்டார்கள்" - திமுக எம்பி கனிமொழி அதிரடி

தந்தி டிவி

மெரினாவில் நடந்தது போன்ற போராட்டத்தை மீண்டும் நடத்தவும் தமிழர்கள் தயங்கமாட்டார்கள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்