தற்போதைய செய்திகள்

'மரகத நாணயம்' இயக்குநரின் அடுத்த படைப்பு... ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக்

தந்தி டிவி
• ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. • மரகத நாணயம் படத்தின் இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூப்பர் ஹீரோ வேடத்தில் ஆதி நடிப்பதாக கூறப்படுகிறது. • ஆதியின் பிறந்தநாளை யொட்டி படக்குழு முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. • படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்