தற்போதைய செய்திகள்

பிரபல நடிகருடன் மஞ்சு வாரியார் பைக் ரைடு - தீயாய் பரவும் போட்டோ..!

தந்தி டிவி

நடிகை மஞ்சுவாரியர் தான் வாங்கிய புது பைக்கில் ரைட் போகும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.தமிழில் அசுரன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை மஞ்சு வாரியார். பைக் பிரியரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் BMW நிறுவனத்தின் '1250GS' பைக்கை வாங்கினார். இந்நிலையில் தனது நண்பரும் பிரபல மலையாள நடிகருமான செளபின் சாகிருடன் தனது புதிய பைக்கில் ரைட் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது ஃபாலோயர்களை பைக் ஓட்டும் போது சரியான ரைடிங் உடையை அணியுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்