தற்போதைய செய்திகள்

சென்னையில் பைக்கில் செல்லும்போது கழுத்து, கையை வெட்டிய மாஞ்சா நூல் - இளைஞர் வெளியிட்ட பகீர் வீடியோ

தந்தி டிவி

சென்னையில் பைக்கில் செல்லும்போது கழுத்து, கையை வெட்டிய மாஞ்சா நூல் - இளைஞர் வெளியிட்ட பகீர் வீடியோ

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்தாக, இளைஞர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஞ்சா நூல் பலரின் உயிரை பறித்த சம்பவங்கள் அறங்கேறிய நிலையில், மாஞ்சா நூல் பயன்பாட்டிற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனிடையே மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்துக் கொண்டிருந்தபோது, மாஞ்சா நூல் அறுத்ததால் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாக, இளைஞர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்