தற்போதைய செய்திகள்

மணிப்பூர் வன்முறை - காணொலி மூலம் ஆய்வு செய்த அமித்ஷா

தந்தி டிவி

மணிப்பூர் மாநிலத்தின் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து டெல்லி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்குள்ள நிலைமையை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு செய்தார். அப்போது மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் மற்றும் மாநிலம் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனிடையே மத்திய ஆயுத போலீஸ் படைகள் பத்து குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.மணிப்பூரிலிருந்து தஞ்சமடைபவர்களுக்கு மிசோரம் திரிபுரா அஸ்ஸாம் அருணாச்சல் பிரதேசம் மாநிலங்களில் தற்காலிக தங்குமிடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்