தற்போதைய செய்திகள்

"கண்டதும் சுட்டு தள்ளுங்கள்" - மணிப்பூர் ஆளுநர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மணிப்பூர் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், அந்த மாநில முதல்வர் என்.பிரேன் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். மணிப்பூரின் அண்டை மாநில முதல்வர்களுடனும் அமித்ஷா பேசியுள்ளார்.

இதற்கிடையே, மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மக்கள் வதந்திகளுக்கு செவிசாய்க்க கூடாது என அறிவுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ள ஆளுநர் அனுசுயா உய்கே, போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு