தற்போதைய செய்திகள்

கனமழையால் நிரம்பி வழியும் நீர் நிலைகள் - ஆபத்தை உணராமல் கடக்கும் பொதுமக்கள்

தந்தி டிவி

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், உபரிநீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு, நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியில் இருந்து, 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொசஸ்தலை கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்