தற்போதைய செய்திகள்

"புயல் வரும் நாளன்று பாஜக கொடியை சாலையில் வைக்கலாமா?" - அண்ணாமலைக்கு அறப்போர் இயக்கம் கேள்வி

தந்தி டிவி

புயல் வரும் நாளன்று பாஜக கொடியை சாலையில் வைக்கலாமா என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில், அண்ணா இது போன்று இனி நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். புயல் வரும் நாள் அன்று இப்படி பாஜக கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உங்கள் கட்சி வைக்கலாமா அண்ணாமலை, இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, அண்ணா!

உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன், அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்